Kolam 9 - மணிக்கதவோ மனக்கதவோ?

அம்பரத்தில் இரவி
துலங்கு ஒளி பரப்பும் முன்னர்
நம்
அகத்தில்
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கேற்றி
மாமாயன் மாதவன் வைகுந்தன்
என்னும்
நாமம் நவில்வோம்

கோதாம் அநந்ய சரணம்



Bonus - Kaarthigai Vilakku & Kolam (Representing Sutrum Vilakkeriya)

1 comment:

  1. Kolam nallarukku, appuram suthi potta vilakkum romba nallarukku

    ReplyDelete