Showing posts with label திருவாடிப்பூரம். Show all posts
Showing posts with label திருவாடிப்பூரம். Show all posts

திருவாடிப்பூரம்

இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக
வன்றோ இங்காண்டாள் அவதரித்தாள்* - குன்றாத
வாழ்வான வைகுந்தவான் போகந்தன்னையிகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய் .